யாழ்ப்பாண வணிகர் கழகம் மிக நீண்ட ஒரு வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்ட மிகப்பெரிய அமைப்பாகும். பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் இடையிடையே பல தடங்கல்களை தாண்டி நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்து செயற்பட்டுவந்த ஒரு அமைப்பாகும்.
யாழ் குடாநாட்டு இடப்பெயர்வுக்குப் பிற்பட்ட காலமான 1996 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகுதியில் தனது செயற்பாடுகளை தொடர்ச்சியாக நிர்வாக நடைமுறையை செயற்படுத்திக் கொண்டு வருகின்றது.
Committee Member
Committee Member
Committee Member
Committee Member
Committee Member