19.09.2020 சனிக்கிழமை அன்று ஆஸ்பத்திரி வீதி அகலிப்பு தொடர்பாக அவ்வீதியைச் சேர்ந்த வர்த்தகர்களுடன் கலந்துரையாடல் ஒன்று யாழ் வணிகர் கழகப் பணிமனையில் நடைபெற்றது.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம்.

Recent post