
2022.11.18 அன்று USAID நிறுவனத்தினர் யார் வணிகர் கழக பணிமனைக்கு வருகை தந்தனர். அக்குழுவினர் கழகத்தின் தலைவர், நிர்வாகசபை உறுப்பினர், முதலீட்டாளர்கள், பிளாஸ்டிக் மீளுருவாக்கம் செய்யும் சிறு தொழில் முயற்சியாளர்கள் ஆகியோருடன் பிளாஸ்டிக் மீளுருவாக்கம், கழிவகற்றல் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப அறிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொண்டனர் .