2022.12.05 அன்று ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட  து /49  இல் வசித்து வரும் இராசேந்திரம் பவானி என்பவருக்கு வாழ்வாதாரமாக பசுமாடு ஒன்று கழகத்தின் ஏற்பாட்டில் கழகத்தின் உபதலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரால்  கையளிக்கப்பட்டது.

Recent post