27.12.2022 - 29.12.2022 வரை யாழ் வணிகர் கழகம் ஆகிய நாமும் இந்திய துணைத்தூதரகம் மற்றும் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் இணைந்து மார்கழி 27, 28, 29 ஆகிய தினங்களில் மார்கழி இசைவிழா நிகழ்வானது யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.