2023.01.17 அன்று இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளருடனான கலந்துரையாடல் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.  இக்கலந்துரையாடலில்  ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.

Recent post