2023.01.30 அன்று இந்தியாவில் அமைந்துள்ள வி .ஜி .பி . நிறுவனத்தின் குழுமத்தினர் மற்றும் இந்திய துணைத்தூதரகத்தின் அதிகாரி ராம்மகேஷ் அவர்களும் கழகத்தின் தலைவர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர்களை சந்தித்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்படடன.