2023.03.06 அன்று  MSA Shipping PVT  LTD  நிறுவனத்தினர் தங்களது சேவைகளை யாழில் ஆரம்பிக்கவுள்ளதால் அந்நிறுவனத்தின்  குழுமத்தலைவர், நிறைவேற்று அதிகாரி, பணிப்பாளர்கள் ஆகியோர்கள்  எமது  பணிமனைக்கு வருகைதந்து யாழ்ப்பாணத்தில் சுங்கமுகவர், சுங்க தரகு சேவைகள், சுற்றுலாத்துறை மற்றும்  கப்பல் சேவைகள் தொடர்பாக கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதிலே நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும்  ஆர்வமுள்ள  வர்த்தகர்களும் பங்குபற்றினர்.

Recent post