
15.07.2015 அன்று த.பினான்ஸ் குழுமத்தை சோ்ந்த உயா் அதிகாாிகள் யாழ் வணிகா் கழகத்திற்கு விஜயம் செய்தனா். இச்சந்திப்பின்போது தங்களது குழுமம் அறிமுகப்படுத்தியுள்ள கடன் வசதிகள் பற்றியும் சேமிப்புத் திட்டங்கள் பற்றியும் விளக்கமாகக் கூறப்பட்டது. இச்சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.