06.10.2020 செவ்வாய்க்கிழமை யாழ் வணிகர் கழக பணிமனையில் தலைவர் திரு. இ. ஜெயசேகரன் தலைமையில் பல்பொருள் வர்த்தகர்களுடனும், மில் உரிமையாளர்களுடனும் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பத்திரிகையாளரும் கலந்துகொண்டனர். இதன் போது எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம்..

Recent post