
மிலேனியம் சலேன்சா்ஸ் ஸ்தாபனம் அமொிக்க அரச சாா்பு தொண்டு நிறுவனமாகும். வறுமையை ஒழிப்பதற்காக நாடுகளை தோ்வு செய்து செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்த வகையில் இலங்கை இவ் அமைப்பினால் தொிவுசெய்யப்பட்டு இதற்கான முன்னாய்த்த பணிகளை மேற்கொள்வதற்காக 22.06.2016 ம் திகதி யாழ்ப்பாணம் வணிகா்கழக உறுப்பினா்களை சந்தித்து இன்றைய நிலைமைகளில் காணப்படும் வா்த்தகம் சாா்ந்த சவால்களை கேட்டறிந்தனா்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்.