
யாழ்ப்பாண வணிகா் கழக நிா்வாகசபை உறுப்பினா்களுக்கும், யாழ் நகர வா்த்தகா்களுக்கும் மற்றும் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபா் திரு.சஞ்சீவ தா்மரட்ண, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகா் திரு. கனிஸ்டன் ஸ்ரனிஸ்லஸ் ஆகியோருக்குமிடையிலான கூட்டமொன்று 03.11.2016 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கீழே காணலாம்.