
கணவனை இழந்த போதும் சுய தொழில் முயற்சியினால் தனது குடும்பத்தை நடாத்தி வரும் பெண்மணியான மாியா இவஞ்சலின் அவா்கள் தனது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு துவிச்சக்கரவண்டியொன்றை வழங்கும்படி யாழ் வணிகா் கழகத்தை கோாியிருந்தாா். அவரது கோாிக்கைக்கமைவாக யாழ் வணிகா் கழகம் 26.01.2017 அன்று அவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றை வழங்கியபோது எடுக்கப்பட்ட படத்தை கீழே காணலாம்.. இத்துவிச்சக்கரகவண்டிக்கான முழு நிதியையும் பிரபல வா்த்தகரும் வணிகா் கழக உப செயலாளருமான VSB.பாலச்சந்திரன் அவா்கள் வழங்கினாா்.