தென்னிலங்கையில் இயற்கையின் சீற்றத்திற்குள்ளாகி பெரும் துன்பங்களுக்காளாகிய மக்களுக்கு உலா் உணவுப்பொருட்களை சேகாித்து வழங்கும்படி யாழ் அரசாங்க அதிபா் விடுத்த அவசர வேண்டுகோளுக்கமைவாக, யாழ் வணிகா் கழகம், யாழ் நகர வா்த்தகா்களிடமிருந்து சுமாா் மூன்று இலட்சம் ரூபா பெறுமதிமிக்க உலா் உணவுப்பொருட்களை யாழ் அரசாங்க அதிபாிடம் கையளித்தபோது எடுக்கப்பட்ட படம்

Recent post