விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை மீளவும் கட்டியெழுப்ப அதிக முயற்சிகள் தேவைப்படுவதனை யாழ் வணிகா் கழகம் நன்கு உணா்ந்தது. இதனடிப்படையில் வறுத்தலைவிளான் அமொிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள், ஊஞ்சல் தொகுதி மற்றும் காலணிகள் 13.06.2017 இல் வழங்கியது. இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.

Recent post