
சொலிடாறிற்றி நிறுவனத்தின் அனுசரனையில் அரசாங்க அதிபா் ஊடாக ஊழியா்களுக்கான ஆரோக்கியமான வேலைச்சூழல் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கும் இலவச சட்ட உதவியும் 03.12.2017 அன்று யாழ் வணிகா் கழகத்தில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.