பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் அதற்கான முதலீட்டு வாய்ப்புக்களும்

1. உவர் நீர் செறிவு அதிகமாக உள்ள பகுதிகளில் இனங்கண்டு சிறிய மற்றும் பெரிய உப்பளங்கள் அமைப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

2. நீண்டநாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடியை மேற்கொள்ள கூடிய மீன்பிடிக் கலங்களில் முதலீடு செய்யலாம்.

3. இறால் மற்றும் நண்டு வளர்ப்பு கடல் அட்டை வளர்ப்பு போன்ற பண்ணைகள் அமைத்து முதலீடு செய்தல் (Aqua farming)

4. பெருந்தோட்டத்துறையில் தென்னை, கஜீ போன்றவற்றின் முதலீடுகள்.

5. சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் முதலீடுமேற்கொள்ள முடியும்.